இரண்டாவது அமர்வில் முகுந்த் பேசியவற்றில் சிலவற்றை வீடியோ எடுத்திருந்தேன். மதிய நேரம், அறையில் அவ்வளவாக வெளிச்சம் இல்லாததாலும் முகுந்த் பேசிய இடத்தில் அத்தனை வெளிச்சம் இல்லாத காரணத்தாலும் ஒரு மாதிரி(!!!) வந்திருக்கிறது.
பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.
அறிமுகம் மற்றும் எ-கலப்பை பற்றி.
தமிழ்விசை, அதியன் மீதி விஷயங்கள் பற்றி.
நண்பா நன்றி
மறுமொழி by வினையூக்கி — மே 24, 2007 @ 9:43 மு.பகல் |
Thanks for sharing..
மறுமொழி by Deepa — மே 25, 2007 @ 8:09 மு.பகல் |
நன்றாக இருக்குங்க.
மறுமொழி by கோவை ரவீ — மே 25, 2007 @ 11:37 மு.பகல் |
நன்றி மோகன்தாஸ்.
மறுமொழி by Mugunth — மே 27, 2007 @ 3:56 பிற்பகல் |