Victoria Beckham hates bloggers

முதலில் விக்டோரியா பெக்கம் யாரு, அவருக்கு ப்ளாக்கர்ஸ் பிடிக்காதது ஏன்னு நான் ஏன் தெரிஞ்சிக்கணும். அப்படிங்கிற கேள்வி நம்மில் பலருக்கு எழ வாய்புண்டு. விக்டோரியா பெக்கம் என்பது டேவிட் பெக்கமின் மனைவி, முன்னால் ஸ்பைஸ் கேர்ள்ஸில் ஒருவர். (டேவிட் பெக்கம் யார்னு தெரியாதவங்க எல்லாம் வரிசையில் நில்லுங்க…)

இந்தம்மா பத்தி ஹாலிவுட்(இந்தம்மா இங்கிலாந்து) ப்ளாக்கர்கள் எழுதிவரும் விஷயங்களால் மனதுடைந்து இப்போது இப்படி புலம்பியிருக்கிறார் அம்மணி.

“I think these people are pretty spineless, the way they hide behind pseudo-names,” says Victoria Beckham to Neil Sean of Sky News.

“They don’t really know what’s going on in anybody’s lives. They’re just sad people that sit behind their computers.”

இந்தம்மா பத்தி வரும் செய்திகளைப் படித்தால் வேடிக்கையாகயிருந்தாலும், அந்தம்மாவின் மனநிலையில் நின்று பார்த்தால் கஷ்டமாகவும் இருக்கும். என்ன செய்வது பொதுவாழ்க்கை என்பது இத்தகைய சிக்கல்கள் உள்ளடக்கியது தானே.

சிவாஜி சிறுகுறிப்பு – சுஜாதா

மிகுந்த எதிர்பார்ப்பு-களுடன் ‘சிவாஜி’ படம் அடுத்த வாரம் வெளியாகிறது. இதன் உருவாக்கத்தில் பங்குகொண்டவன் என்கிற தகுதியில், இந்தப் படத்தைப் பற்றி ஒரு FAQ.

1. ‘சிவாஜி’ ரஜினி படமா, ஷங்கர் படமா?

ரஜினி நடிக்கும் ஷங்கர் படம்.

2. ரஜினி ரசிகர்களின் எதிர்-பார்ப்புகள் அனைத்தும் நிறை-வேறுமா?

நிறைவேறும், அவரது சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்குப் பங்கம் வராமல்! அதே சமயம்…

3. அதே சமயம்..?

ஒரு ஷங்கர் படத்தின் கதைத் திருப்பங்களுக்கும் சுவாரஸ்யமான முரண்பாடுகளுக்கும் பிரமாண்டத்-துக்கும் குறைவிருக்காது.

4. ரஜினி என்றால், பன்ச் டயலாக் இருக்குமா?

இருக்கிறது. விவேக் மூலம் சொல்ல வைத்துவிட்டோம். பன்ச்சுக்கு பன்ச்; டிக்னிட்டிக்கு டிக்னிட்டி!

5. ஏன் இத்தனை தாமதம்?

நல்ல கேள்வி! படத்தில் பணிபுரிந்த அத்தனை கலைஞர்களும் இந்தியாவின் சிறந்த கலைஞர்கள். ரஜினி, ஷங்கர், ஏவி.எம். படம் என்பதால் தனிப்பட்ட சிரத்தையுடன் பார்த்துப் பார்த்துச் செய்ததால் தாமதம். லேட்டாக வந்தாலும் நீட்டாக வந்திருக்கிறது.

6. படத்தின் Tagline என்ன?

‘சிவாஜி’ அமெரிக்காவிலிருந்து வந்து, முதல் பாதியில் விழுகிறார்; இரண்டாம் பாதியில் எழுகிறார்!

7. கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்களேன்..?

சொல்கிறேனே… அடுத்த வாரம்!

சாமியாராத்தான் போகணும்

என்னத்த சொல்றதுன்னே தெரியலை; இப்படியெல்லாம் ஸ்டேட்மென்ட் விட்டா என்ன பண்றது. சாமியாராத்தான் போக முடியும். ஏற்கனவே வாழ்க்கை தன்னுடைய நிறங்களை இழந்து கருப்பு-வெள்ளையாகத் தோற்றமளிப்பதாக தோன்றுகிறது. இப்ப சொன்ன ஸ்டேட்மென்ட் மட்டும் உண்மையா இருந்தா; இப்பவே சொல்றேன் கடுப்பாய்டுவேன்.

“The 22-year-old Pirates Of The Caribbean star said the pressures of fame have become too much to bear. Speaking to Elle magazine, Knightley said of her career: “The celebrity thing is completely crazy. I think I just have to move away or give it up altogether. I couldn’t have kids in the situation I’m in now. But I could just do something else. That’s probably what’s going to happen.” Keira Nightly.

நேத்திக்குத்தான் “பே-வாட்ச்” புகழ் பமீலா ஆண்டர்சன்; Play Boy நாளிதழுக்கு நடுப்பக்கத்தில் போஸ் கொடுக்க Scarlett Johanssonஐ விட்டா இப்ப யாருமே இல்லைன்னு சொல்லி வயிற்றில் பாலை வார்த்து நாங்கள் சாமியாராப் போவதை தடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில். நம்ம Keira Nightly இப்படிச் சொன்னா எப்படி.

“Scarlett Johansson would definitely be my number one choice. But I doubt she would agree to do it.

On the other hand it’s kind of cool to be on the cover of Playboy, but on the other hand, for many actresses, it’s not at all.” பழம் புயல் பமீலா!

அட்டு பிகராயிருந்தாலும் “Paparazzi” களுக்கு வாழ்வழித்துக் கொண்டிருந்த பாரீஸ் ஹில்டனையும் தூக்கி உள்ளப்போட்டாச்சு. இதற்காக அமேரிக்க கவர்மென்ட்டை அன்புடன் கண்டிக்கிறேன்.

கம்பெனியில் எனக்கும் என்னுடைய இன்னொரு இன்டலக்சுவல் கலீக்கிற்கும் ஸ்கேர்லெட் ஜான்ஸனா, கியரா நைட்லியா என்று போட்டியே நடக்கும். இருவரும் மாற்றி மாற்றி; இரண்டு பிகர்களின் ஹை ரெஸல்யூஷன் பிக்சர்களை அனுப்பிக் கொண்டிருப்போம். நீங்களும் இதில் கலந்து கொள்ள வேண்டுமானால் சொல்லுங்கள்; தற்பொழுது ஹாலிவுட்டில் யார் அழகு. அந்த பிகரா இல்லை இந்த பிகரா?

பழி வாங்கும் படலம் முதல் அத்யாயம்

ஆஸ்திரேலியா சொல்லிச் சொல்லி அடிக்கிறார்கள் நியூஸிலாந்தை. தொடர்ச்சியாக மூன்று போட்டிகளை நியூஸிலாந்திடம் தோற்ற பொழுது ஏகக்கடுப்பு தான் வந்தது எனக்கு. இன்னும் நன்றாக நினைவில் உள்ளது, ஒரு முறை நியூஸிலாந்து அணி ஆஸ்திரேலியா வந்து அவர்கள் சொந்த மண்ணில் ODIல் புரட்டியெடுத்துவிட்டு போனதும் தான். மார்க் வாஹ் அணியில் இருந்து தூக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் ஸ்டீவின் காப்டன்ஸி பறிக்கப்பட்டு பான்டிங்கிடம் கொடுக்கப்பட்டது. பான்டிங்கிடம் கொடுக்கப்பட்ட காப்டென்ஸியைப் பற்றி பேசவில்லை.

ஆனால் ஸ்டீவ் நிச்சயமாக கடந்த(2003) வேர்ல்ட் கப்பிற்கு இருந்திருக்க வேண்டும். He deserves to be in the team. ஆனால் அப்படி நடக்கவில்லை, மார்க் வாஹ் வை அணியில் இருந்து தூக்கிய பொழுது அவர்தான் ஆஸ்திரேலியாவிற்காக அதிக ODI ரன்கள் அடித்திருந்தது. அதனால் இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது அந்தத் தொடர். அதைப் போலவே சமீபத்தில் நடந்த தொடரும்.

அதற்கு பழி வாங்கவாவது பிரம்மாதமாக ஜெயிக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். ம்ம்ம் அதுதான் நடந்திருக்கிறது. இருநூறு ரன் வித்தியாசத்தில் வெற்றி, என்பது சிறப்பான விஷயம். இன்னும் பக்கத்தில் கூட நெருங்குவதற்கு ஆட்கள் இல்லாமல் போய்விட்டேன். இன்று மிகவும் சந்தோஷமாகயிருக்கிறேன்.

இன்னும் இரண்டாம் அத்யாயம் பாக்கியிருக்கிறது, பைனல்ஸில்.

Australia Screwing Sri Lanka

எனக்குத் தெரிந்து ஸ்ரீலங்கா பைனல்ஸ்க்காக முரளியை பாதுகாத்து வைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அது வேஸ்ட், இவர்கள் பைனல்ஸ் வரமாட்டார்கள். ஏற்கனவே செமிக்கு சென்று விட்டத் தில்லில் முரளியும் வாஸும் இல்லாமல் விளையாடுகிறார்கள். இவர்கள் பைனல்ஸ் வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

இப்பொழுதே பைனல்ஸை நினைத்துக் கொண்டு, அதாவது இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படுற கதையா வேடிக்கையா இருக்கு, இவங்க பண்றது. இன்னிக்கு கிடைக்கிற அடியில் எழுந்திருக்கவே மாட்டாங்கன்னு நினைக்கிறேன். பார்ப்போம்.

இதுவரை மூன்றுவிக்கெட்களை இழந்து பரிதாபமாய் ஸ்ரீலங்கா தடுமாறிவருகிறது.

61/3(தரங்கா, ஜெயசூர்யா, சங்கக்காரா – பவுண்டரியில்)

Modern-Day Slavery in America

ஆமாம் எனக்கும் படித்ததும் ஆச்சர்யமாகவும் கேவலமாகவும் இருந்தது. உண்மையில் நம்ப முடியவில்லை என்பது தான் உண்மை.

இன்னும் இருக்கு என்று சொல்லப்படுவது நம்பமுடியவில்லை, சமீபத்தில் ஒரு பதிவரிடம் போனில் பேசிக்கொண்டிருந்த பொழுது அமேரிக்க அரசாங்கம் அவர்களது மக்களுக்காக செய்யும் சேவைகளை மிகவும் அதிகமாகப் பேசிக்கொண்டிருந்தது தான் நினைவில் வருகிறது.

March 26, 2007 — Emily Nicely, 19, was routinely beaten with broom handles, a metal pipe, belts and wooden boards.

She was forced to quit school, to do chores and deliver newspapers without pay. She was by any definition — including those of the federal government and the family that held her captive for six months — a slave.

Nicely’s case made headlines last week, in part because a Pennsylvania family was accused of abusing and threatening her. The arrests of Mark and Cynthia Pollard, as well as their three teenage children, shed light on a problem most Americans believe was eradicated more than 140 years ago.

Human rights organizations and federal officials, including President Bush, however, insist that modern-day slavery, also known as “human trafficking,” is alive and well today in the United States.

Next to the illegal trades in drugs and arms, human trafficking is the third-largest and fastest-growing criminal enterprise in the world, according to government figures. The departments of Justice and State, as well as anti-trafficking groups, estimate there are about 27 million people worldwide in modern-day slavery.

Trafficking a Constitutional Violation

The term “human trafficking” can be applied in all cases where the use of “force, fraud or coercion” is used to get people to work or have sex against their will, a senior official at the U.S. Department of Justice told ABCNEWS.com.

“Despite what the word ‘trafficking’ suggests,” the official said, “it is not human smuggling … [and] does not require proof of movement or crossing of borders.”

Human trafficking is a federal offense because it violates the 13th Amendment, which prohibits slavery.

The Department of Justice has conducted more than 700 investigations into cases of alleged human trafficking since 2001, an increase of 600 percent over the previous six years.

Last year, the Justice Department initiated 168 investigations, charged 111 defendants in 32 cases, and obtained 98 convictions involving human trafficking cases.

Two of those convictions in 2006 were for Jefferson Calimlim Sr. and his wife, Elnora, both doctors from Milwaukee, Wis.

In November 2006, the couple were each sentenced to four years in prison for “forcing a woman to work as their domestic servant and illegally harboring her for 19 years in their residence,” according to the Justice Department.

The Calimlims were convicted of using threats of serious harm and physical restraint against their victim, whom they had brought to the United States from the Philippines when she was 19.

According to a Justice Department summary of the case, “The victim testified that for 19 years she was hidden in the Calimlim home, forbidden from going outside, and told that she would be arrested, imprisoned and deported if she was discovered. The Calimlims’ son was also convicted of harboring an illegal alien and sentenced to 120 days of home confinement, three years of supervised release, and a $5,000 fine.”

Trafficking very often involves an element of transnational smuggling. Of the 800,000 people trafficked across international borders every year, 17,500 of them ended up in the United States.

New Unit for Human Trafficking Investigations

Just two months after the Calimlims were convicted, Attorney General Alberto Gonzales established a new unit within the department’s Human Rights Division, tasked with investigating human trafficking cases.

Sex slavery is more common than other forms of forced labor, but experts say trafficking has infiltrated nearly every aspect of commerce — from industry and agriculture to nannies and housekeepers.

Before their arrest in 2005, Mexican nationals Josue Flores Carreto, Gerardo Flores Carreto and Daniel Perez Alonso spent 13 years smuggling women into New York from Mexico to be used as prostitutes.

According to the Department of Justice, “The young women were repeatedly threatened, beaten and emotionally abused by the Carretos and their confederates, while being forced to service up to 20 men per day.”

After pleading guilty to the charges, the Carreto brothers received sentences of 50 years in prison. Their co-defendant, Alonso, received 25 years in prison.

Held Captive by Family Friends

Emily Nicely wasn’t kidnapped or smuggled across foreign borders. Nevertheless, the family who held her captive treated and called her a “slave.”

“She moved in with the Pollards on her own accord,” Detective Sgt. Henry Fontana of the Greensburg, Pa., Police Department told ABCNEWS.com.

Nicely, he said, had at times dated both of the Pollards’ teenage sons, Mark Jr., 18, and Jonathon, 17, and had agreed to live with them after her family left Greensburg so she could finish school at Greensburg Salem High School.

But things took a turn for the worse. She was forced to drop out of school and “was abused physically and mentally and felt she couldn’t leave,” Fontana said.

“On numerous occasions, the Pollards punched her, kicked her and struck her with broom handles, a metal pipe, belts and boards,” read a police affidavit.

The Pollard family referred to Nicely as its “slave,” according to the affidavit.

Police were called March 10 by Greensburg resident Nelson Williams, a customer on the paper route Nicely was forced to work. When asked about the bruises on her face, Nicely “broke down and told [Williams] about her ordeal,” Fontana said.

Cynthia Pollard told investigators that Nicely had been bruised after she fell while delivering newspapers. She also said the family had “numerous physical confrontations with Nicely but that it was always in self-defense,” according to a police affidavit.

After being reached by ABCNEWS.com for comment, Department of Justice officials said they would launch a federal investigation into Nicely’s case.

credits