கடவுளைக் கண்ட பாரீஸ் ஹில்டன்

ஜெயில் பலருக்கு பலரைக் காட்டிக் கொடுக்கும். பாரீஸ் ஹில்டன் “அக்காவிற்கு” கடவுளைக் காட்டிக் கொடுத்திருக்கிறது. என்னமோ நல்லாயிருந்தா சர்தான். ஜெயில் போடும் முன்பே “பைபிள்” உடன் காட்சி தந்தவருக்கு இப்பொழுது கடவுள் காட்சி தந்திருக்கிறார் போலிருக்கிறது.

“I was not eating or sleeping. I was severely depressed and felt as if I was in a cage. I was not myself. It was a horrible experience.”

When Barbara asked Paris how she’s changed, Paris responded:

“I used to act dumb. It was an act. I am 26 years old, and that act is no longer cute. It is not who I am, nor do I want to be that person for the young girls who looked up to me. I know now that I can make a difference, that I have the power to do that. I have been thinking that I want to do different things when I am out of here. I have become much more spiritual. God has given me this new chance. God has released me.”

பாரீஸ் ஹில்டன் – Updates

இது பாரிஸ் ஹில்டன் தான் சிறையில் இருக்கும் பொழுது வெளிவிட்ட அறிக்கையாகத் தெரிகிறது. ஒரு வார்த்தை தான் கேட்க நினைக்கிறேன் “அம்புட்டு நல்லவளா(டி) நீயி?”

today i told my attorneys not to appeal the judge’s decision. while i greatly appreciate the sheriff’s concern for my health and welfare, after meeting with doctors i intend to serve my time as ordered by the judge.

this is by far the hardest thing i have ever done. during the past several days, i have had a lot of time to reflect and have already learned a bitter, but important lesson from this experience.

as i have said before, i hope others will learn from my mistake. i have also had time to read the mail from my fans. i very much appreciate all of their good wishes and hope they will keep their letters coming.

i must also say that i was shocked to see all of the attention devoted to the amount of time i would spend in jail for what i had done by the media, public and city officials. i would hope going forward that the public and the media will focus on more important things, like the men and women serving our country in iraq, afghanistan and other places around the world.

(love, paris hilton)

பாரீஸ் ஹில்டன் மீண்டும் ஜெயிலில்

பாரீஸ் ஹில்டனை மீண்டும் ஜெயிலில் போட்டுள்ளனர். மொத்த நாற்பத்தைந்து நாட்களையும் இனி அவர் அனுபவிக்க வேண்டும் என்று ஜட்ஜ் சொல்லியிருக்கிறார்.

அவரை வீட்டிலிருந்து கைவிலங்கிட்டு LAPD போலிஸார் அழைத்துச் சென்றனர். அவர் அழுது கொண்டே சென்ற காட்சி மனதை உருக்குவதாக இருந்தது. ஹிஹி.

Paris Hilton – Free Woman

பாரீஸ் அக்காவை ஜெயிலில் இருந்து வெளியேற்றி விட்டார்கள். மொத்தம் கொடுக்கப்பட்ட 45 நாட்களில் இருந்து 23 நாட்களாக குறைக்கப்பட்டிருந்தது. ஆனால் மொத்தம் ஐந்து நாட்களில் வெளியேற்றப்பட்டார்.

ஜெயிலில் உள்ள மற்ற கைதிகளையும் கெடுத்துவிடுவார் என்று தான் வெளியேற்றப்பட்டதாக ஜெயிலில் இருந்து வரும் அன்-அபிஷியல் செய்திகள் தெரிவிக்கின்றன.

TMZ has learned that Paris Hilton has not only had her sentence cut short, she is already out of jail!

Unimpeachable sources tell TMZ the deal was sealed yesterday, and that Hilton made her exit early early this morning.

She was originally sentenced to 45 days in jail, but that was reduced to 23. She served a total of five days — the normal stay for a violation of this kind. Her five days began Sunday night and concluded early Thursday morning.

The L.A. County Sheriff’s Department will hold a news conference in an hour to discuss what went down.

UPDATE 10:16: LA County Sheriff’s spokesman Steve Whitmore says that Paris Hilton has been fitted for an ankle bracelet and put under house arrest for the next 40 days, after authorities decided to release Paris from jail due to medical reasons. She got out of jail just after 2:00 AM.

Steve Whitmore: Click to watchWhitmore says he cannot release details about Paris’ “medical issue” due to confidentiality, but said that medical officials “constantly examined” her while she was in jail.

Paris will be under house confinement in her West Hollywood home for 40 days. After the 40 days are up, Whitmore says she will have “fulfilled her debt to society.”

Whitmore made it clear that Paris was not released early — she was reassigned. She is technically still in custody.

இன்னும் கொஞ்சம் "பாரீஸ் ஹில்டன்" ஜல்லி

ஆனாலும் அந்தம்மாவை உட்கார வைச்சுக்கிட்டே இப்படி வம்பிழுப்பது சரியில்லைன்னு தான் எனக்குப் படுது. இதைப் பத்தி நேத்திக்கே படிச்சேன் இன்னிக்குத்தான் வீடியோ கிடைச்சது.

அந்தம்மா ஜெயிலுக்குப் போகும் படங்கள்.

எல்லோரும் கையத் தட்டுங்க!!!

பாரீஸ் ஹில்டன் எனப்படும் ஹோட்டல் ஹில்டன் ஸ்யூட்ஸின் வாரிஸ் தன்னுடைய ஜெயில் தண்டனையை நிறைவேற்றுவதற்காக இன்று தானாக லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் ஜெயிலுக்குச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் ஜெயிலுக்கு சென்ற பொழுது எடுக்கப்பட்ட வீடியோ இது. நான் எல்லோரையும் கையைத் தட்டச் சொன்னதுக்கு காரணம். பாரீஸ் ஹில்டனாகவேயிருந்தாலும் தப்பு செய்திருந்தால் ஜெயிலுக்குப் போகவேண்டிய அளவிற்கு அமேரிக்கா எடுக்கும் தீவிர நடவடிக்கைக்கே.